கடந்த இரண்டு நாட்களாக, நான் எழுதிய பதிப்பு, பதிவு செய்யும் தறுவாயில், மென்பொருள் மற்றும் இணைய முகவரி அமைப்பு மாற்றம் காரணமாக, பதிப்பு காணாமல் போனது. இந்த பிரச்சனை இன்று தன்னிச்சையாக சரியாக இருக்கும் என்கின்ற எனது நம்பிக்கையை சொதிப்பதற்க்காக இந்த சோதனை பதிப்பு. மீண்டும் சந்திக்கும் வரை, தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்து, உங்களிடம் இருந்து விடைபெறுகிறென். நன்றி. வணக்கம்.